10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் முக்கிய மாற்றம் செய்யும் ஐகூ நிறுவனம்

ஐகூ நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே ஐகூவின் 10 ப்ரோ மாடலின் விவரங்கள் லீக்கான நிலையில், தற்போது ஐகூ 10 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கசிந்துள்ளன. அதன்படி 6.78-இன்ச் OLED பேனல், 120Hz புதுப்பிப்பு வீதம், முழு-ஹெச்டி பிளஸ் ரெசொலியூசன் மற்றும் DC டிம்மிங் ஆதரவு உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐகூ 10 ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இதில் 1/1.5-இன்ச் அளவுள்ள 50MP … Continue reading 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் முக்கிய மாற்றம் செய்யும் ஐகூ நிறுவனம்